வவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் ச டலம் மீ ட்பு : நடந்தது என்ன?



வவுனியாவில்

வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இரானுவ புலனா ய்வாளரின் ச டலத்தி னை பொலிஸார் மீட்டெ டுத்துள்ளனர்.

இன்று (09.10.2020) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம் பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பட்டக்காடு பகுதியில் போ தைப்பொ ருள் சந் தேக நபர்களை பிடிப்பதாக குறித்த இரானுவ புலனா ய்வாளர் சென்ற சமயத்தில் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். அவர்களை திரத்திச் சென்ற சமயத்தில் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் தவறி வீ ழ்ந்து இரானுவ புலனாய்வாளர் உயி ரிழந்துள் ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கிணற்றில் ச டலம் கிடப்பதினை அவதானித்த அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து ச ம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சட லத்தி னை மீட்டெ டுத்துள்ளனர்.

பி ரதே பரிசோத னைக்காக ச டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாத்தறை பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

hey