சற்றுமுன் வவுனியாவில் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோ தியதில் இருவர் ம ரணம்வவுனியாவில்

வவுனியா, மடுகந் தைப் பகுதியில் வீதியை விட் டு விலகி ய மோட்டார் சை க்கிள் மரத்துடன் மோ தி வி பத் து க்குள்ளானதில் இருவர் ம ரண மடைந்துள்ளனர்.

இன்று (08.10.2020) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெ ரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இ ழந்து வீ தியை விட்டு விலகி ம ரத்துடன் மோ தி வி பத்து க்குள்ளானது.

குறித்த வி பத் தில் மோ ட்டர் சைக்கிளில் பயணித்த இருவரது தலையிலும் ப லத்த கா யங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக வவுனியா வை த்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோதும் அவர்கள் இருவரும் ம ரணம டைந்திருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரது ச ட லங் களும் வவுனியா வை த்தியசாலையில் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வி பத்து தொடர்பில் வவுனியா போ க்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த இருவரும் ஹெல்மட் பட்டியை பூ ட்டாமல் சென்றமையாலயே தலையில் ப ல த்த காய ங்கள் ஏற்பட்டு ம ரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி சார ணைளில் தெரியவந்துள்ளது.

இவ்வி ப த்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 41வயதுடைய முகமது மாகீர் என்ற நபர் உ யி ரிழந்துள்ளார் என பொ லிஸாரினால் ச டலத் தினை அடையாளம் கண்டுள்ளதுடன் மற்றையநபரின் ச டலம் என்னும் அடையாளம் காணப்படவில்லை .

வி பத்தில் உ யிரிழந்தவர்களின் தொலைபேசியின் இலக்கங்களை தொடர்பு கொண்டு ச டலத்தினை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

hey