வவுனியா பேருந்து நிலையத்தில் ப டையினர் கி ருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை!



வவுனியாவில்

வவுனியா பழைய பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் இன்று (08) காலை படையினர் கிருமித் தொ ற்று நீக்கி விசிறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அலை தற்போது பாரியளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதையடுத்து மக்கள் அதிக நடமாட்டம் காணப்படும் பகுதிகளான பேருந்து நிலையம் அரச திணைக்களங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

hey