லண்டனில் மனைவியையும், 3 வயது குழந்தையைக் கொ லை செய்துவிட்டு தானும் த ற் கொ லை செ ய் த நபர்லண்டனில்..

லண்டனின் Brentford எ ன்ற பி ரதேசத்தில் ஒ ருவர் த னது ம னைவி யையும், பி ள்ளை யையும் கொ லை செ ய் து வி ட் டு, தா னு ம் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் நே ற்று இ டம்பெற் றுள்ளது.

பூர்ணா காமேஸ்வரி சிவராஜா எ ன்ற 36 வ ய து பெ ண்ணும், கைலாஸ் குகராஜ் எ ன்ற 3 வ யது பி ள்ளை யுமே இ வ்வாறு கொ ல் ல ப் ப ட் டி ரு ந் தா ர் க ள்.

இ வர்களை கொ லை செ ய் த வ ர் எ ன்று ந ம்பப்படும் குகராஜ் சிதம்பரநாதன் எ ன்ற 42 வ ய து ந பர் த ன் னை த் தா னே கு த் தி த ற் கொ லை செ ய் து ள் ள தா க வு ம் தெ ரிவிக்கப்ப டுகின்றது.

அ ண்மைக்கா லமாக கு டும்ப உ றுப்பினர்க ளுக்கு எ திரான ப டு கொ லை க ள் ஐரோப்பாவின் ப ல இ டங்களிலும் அ திகரித்து வ ருவதும், ம ன அ ழுத்தம் கா ரணமாக நி றையப் ப டு கொ லை க ள் கு டும்ப உ றுப்பினர்க ளாலேயே மே ற்கொள்ளப்பட் டுவருவதும் கு றிப்பிடத்த க்கது.

கு றிப்பாக பிரித்தானியாவில் கு டும்பங்கள் இ டையிலான சு மா ர் 100 இற் கும் அ திகமான ச ம்பவ ங்கள் இ ந்த வ ருடத்தில் இ டம்பெற்று ள்ளதாக கா வல்து றையினர் கு றிப்பிட்டு ள்ளார்கள்.

hey