வவுனியாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டுநாட்டில் ஏற்பட்டுள்ள கோ விட் நோ ய்த்தா க்கம் காரணமாக உடன் அ முலுக்கு வரும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூ டுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அ திபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவிட் நோய்த்தா க்கம் காரணமாக நா ட்டில் கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பி ரிவுகளுக்கு ஊரடங்கு அ முல் படுத்தப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் காலவரையறையின்றி மூ டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலை விடுமுறையினையடுத்து வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் வ குப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கோ விட் நோய்த்தா க்க த்தினை கட்டுப்படுத்தும் முக மாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ம று அ றிவித்தல் வரும் வரை வவு னியாவிலுள்ள அ னைத்து பாடசாலையும் மூடுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.

hey