வவுனியா கூமாங்குளத்தில் மேலும் ஒருவர் தனிமைப்படுத்தலில்வவுனியாவில்

கூமாங்குளம் பகுதியில் வசித்துவரும் சமாதான நீதவான் ஒருவர் இன்று காலை பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சமாதான நீதவான் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சமாதான நீதவனாக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் அவரிடம் ஒப்பம் பெற்றுக்கொள்வதற்காக கொரோனா நோய் தொற்றுக்குட்பட்டுள்ள தொற்றாளர் ஒருவர் வந்து சென்றதை உறுதிப்படுத்தியதையடுத்து அவரைத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

hey