வவுனியாவில் முதாட்டியின் சங்கிலியை அ றுத்த மர்ம நபர்கள் : 20 மற்றும் 22 வயதுடைய அண்ணன் தம்பி கைது



வவுனியாவில்

வவுனியா சமயபுரம் பகுதியில் முதாட்டியின் சங்கிலியை அ றுத்த சகோதர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமயபுரம் பகுதியில் சிறிய கடையோன்றினை நடாத்தி வந்த முதாட்டியிடம் இரு இளைஞர்கள் சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் செயற்பட்டு முதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்து தப் பிச்சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் முதாட்டி வவுனியா குற் றத்த டுப்பு பிரிவில் மு றைப்பாடு மேற்கொண்டதினையடுத்து விசார ணகளை முன்னெடுத்த வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலமையிலான பொலிஸ் குழுவினர் மகாறம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 20,22 ஆகிய வயதுடைய சகோதரர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த முதாட்டின் சங்கிலியையும் மீ ட்டெடுத்தனர்.

கை து செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ யர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey