கொரோனா தொற்றை மறைத்தால் க டும் சட்டநடவடிக்கை- பொலிஸார் எ ச்சரிக்கைகொவிட் 19 தொற்றை எவராவது ம றைத்தால், அவர்களுக்கு எ திராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச் சரிக்கை விடுத்துள்ளார்..

கொரோனா வைரஸ் தொ ற்றின் பரவலை கட்டுப்படுத்த, தொற்றாளர்களின் தொடர்பாடல் வலையமைப்பு, அவர்களுடன் பழகியவர்களின் விபரங்களை சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் வெளிப்படுத்தி அதனூடாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் , பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இந்த பணிகளுக்காக தொழிற்சாலைகளுக்கு, அதனுடன் தொடர்புபட்ட இடங்களுக்கு, வீடுகளுக்கு சென்று விடயங்களை கேட்கும் போது வெளிப்படையாக உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.

பொ ய்யான தகவல்களை வழங்குதலோ அல்லது தகவல்களை மறைப்பதோ பின்னர் விசாரணைகளில் தெரியவந்தால் அவசியம் அவர்களுக்கு எ திராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey