சற்றுமுன் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று! விபரம் உள்ளே? By Vanni BBC On Oct 5, 2020 சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 69 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.