இலங்கையில் மற்றும் ஒரு பகுதியிலும் சற்றுமுன்னர் ஊரடங்கு அமுல்!மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

hey