வவுனியாவில் ஆ யுத ங்களுடன் சந்தேக நபர் கைது!வவுனியா பன்றிகெய்தகுளத்தில் விலங்குகளை வே ட் டையாடுவதற்கு பயன்படும் ச ட்டவி ரோத து ப்பாக் கிகளுடன் ஒருவரை கை து செய்துள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெ ரிவித்தனர்.

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில்
சட்ட வி ரோ தமாக துப்பா க்கிகளை (இடியன்துவக்கு) ம றைத்து வை த்திருப்பதாக ஒ மந்தை பொ லிஸாருக்கு கி டைத்த இ ரகசிய தக வலினையடுத்து

பொ லிசார் மற்றும் இ ரா ணுவத்தினர் மேற்கொண்ட தே டுதல் நடவடிக்கையில் நான்கு ச ட்டவி ரோத து ப்பாக்கிகள் மீட்கப்பட்டதுடன் அதனை தமது உடை மையில் வைத்திருந்த கு ற்றச்சா ட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணை யினை ஒ மந்தை பொ லிஸார் மேற்கொண்டு வ ருகின்றனர்.

hey