
ம துபானசாலைகள்
உலக நல்லொழுக்க மற்றும் ம து ஒ ழிப்பு தினம் தினமான நாளை (ஒக்.3) நாடுமுழுவதும் ம துபான சாலைகளை மூடுமாறு ம துவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை மீறி இயங்கும் மதுபானச் சாலைகளுக்கு எ திராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.