மாடு வெட்ட தடை
இ றைச்சிக்காக மாடுகள் வெ ட்டுவதை தடைசெய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.