இருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்வவுனியாவில்

இ ரு ண்ட யு கத்தினை மு டிவுறுத்வோம் எனும் க ருப்புபொருளில் வவுனியாவில் பா தைகள் கட்டப்பட்டுள்ளன.

இலங்கை மருத்துவச்சபை ராஜித சேனரத்னவின் இருண்ட யுகத்தினை முடிவுறுத்தி மீண்டும் ம ருத்துவச் சபையினை சுயாதீனமாக மாற்றும் என குறித்த பா தையில் எ ழுதப்பட்டுள்ளதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எனவும் கீழே உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த பாதைதைகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன

hey