வவுனியாவில் பழமை வாய்ந்த ம ரங்களை அ கற்றும் செயற்பாடு முன்னெடுப்புவவுனியாவில்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக ப லத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழ மைவாய்ந்த மரங்கள் முறிந்து விழும் அ பாயம் ஏ ற்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அவ் ம ரங்ளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

குருமன்காடு – புகையிரத நிலைய வீதி , ஏ9 வீதி ஆகிய வீதியோரங்களில் காணப்படும் ப ழமைவாய்ந்த சில மரங்கள் பட்டுள் ளதுடன் சரிந்து விழும் நிலையில் இருந்தன. அவற்றை அகற்றும் செயற்பாட்டில் வீதி அபிவிருத்தி அதிகார ச பையினர் ஈடுபட்டிருந்தனர். கு றித்த செ ய ற்பாட்டினை இலங்கை மின்சார சபையின் பா ரஉயர்த்தி வா கனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சீ ரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் முல்லைத்தீவில் வீதியோர மரம் மு றிந்து வீ ழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey