இலங்கையின் புதிய 1000/= ரூபாய் தாள் அறிமுகம் By Vanni BBC Last updated Sep 24, 2020 இலங்கையில் இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபா தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆயிரம் ரூபா தாளை மத்திய வங்கியின் ஆளுனர், இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கினார்.