கணவனை நெ ருங்கிய 9 அ டி நீள சுறா… இ ர த்த மான கடல் தண்ணீர்: க ர்ப் பிணி மனைவி எடுத்த முடிவு



கணவனை ப யங்கர சுறா மீன் ஒன்று நெருங்குவதைக் கண்ட மனைவி ஒருவர், தான் கர்ப்பிணி என்பதைக் குறித்துக்கூட கவலைப்படாமல் கடலுக்குள் கு தித்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த Andrew Eddy (30), தன் மனைவி Margot Dukes-Eddy மற்றும் அவரது குடும்பத்தினருடன் படகு ஒன்றில் செ ன்றிருக்கிறார்.

கடலில் நீந்துவதற்காக நீ ச்சல் உபகரணங்களுடன் Andrewவும் மற்றும் சிலரும் கடலில் இ றங்க, க ர்ப்பிணியான Margot படகில் இருந்திருக்கிறார்.

அப்போது தி டீரென Andrew நீந்திக்கொண்டிருந்த இடத்தில் த ண்ணீர் இ ரத்தமாக மாற, அங்கு ஒரு சுறா மீனின் து டுப்பு தெரிவதைக் கவனித்துள்ளார் Margot.

உடனே, தான் ஒரு கர்ப்பிணி என்பதையும் யோசிக்காமல் கடலில் கு தித்திருக்கிறார் Margot. அந்த சுறா Andrewவின் தோளை பலமாக கவ்விப்பிடித்திருக்கிறது.

கட லில் கு தித்த Margot, கணவனை அந்த சுறாவிடமிருந்து மீட் டதோடு, தானும் அதனிடம் சி க்காமல் ப த்திரமாக கணவனை படகுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

கரைக்கு திரும்பியதும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் Andrew மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிறன்று நடந்துள்ள நிலையில், அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அத்துடன் Margot எத்தனை மாத கர்ப்பிணி என்பதைக் குறித்த தகவலும் இல்லை.

hey