சம்பூர் க டற்ப டை மு கா மில் த னிமைப்படுத்தப்பட்ட நா ல்வருக்கு கொ ரோ னா தொ ற் று உறுதிதிருகோணமலை – சம்பூர் விதுர க டற் ப டை த டு ப்பு மு கா மில் த னி மைப்ப டுத் தப்படிருந்த நா ல்வ ருக்கு கொ ரோ னா தொ ற் று உறுதி செ ய்யப்பட் டுள்ளது.

தொ ற் று உறுதி செ ய்யப் பட்டவர்கள் நே ற்று இரவு கொழும்பு ஐ.டி.எச் வை த்தி ய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த த னி மைப்ப டுத்தல் மு கா மில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேருக்கு மேற் கொள் ள ப்பட்ட பி.சி.ஆர் ப ரி சோத னையில் நா ல்வ ருக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று உறு தி செ ய்யப்பட்டு ள்ள தாக மூதூர் சு கா தார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்துள்ளார்.

மூதூர் சு கா தா ர வை த்தி ய அ திகாரி வை.ஜெஸ்மி த லை மையி ல் மே ற்கொ ள்ளப் பட்ட பி.சி.ஆர் ப ரி சோ த னையின் போ தே மே ற்ப டி நா ல்வருக்கும் கொ ரோ னா தொ ற் று ள்ள மை உ றுதி ப்படுத்தப்பட்டு ள்ள தா க தெரி வி க்கப் படுகின்றது.

hey