வீடில்லை… பிள்ளைகளின் சி கிச்சைக்கு பணமில்லை: இருதயத்தை விற்க தயாரான தாயார்இந்தியாவில்

இந்திய மாநிலம் கேரளாவில் தமது பிள்ளைகளின் சி கிச் சைக்காக உ டல் உ றுப்புகள் அனைத்தையும் விற்க தாம் தயாரென தாயார் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரே தமது ஐந்து பிள்ளைகளின் சி கிச் சைக்காக இந்த அதி ர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.

மேலும் சொந்தமாக குடியிருப்பு இல்லாத நிலையில், தமது பிள்ளைகளுடன் அவர் தற்போது தெருவில் போ ராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கணவர் கைவிட்டு சென்ற நி லையில், தமது ஐந்து பிள்ளைகளின் சிகி ச்சைக் காக போ ராடி வரு வதாகவும்,

பிள்ளைகளின் சி கிச்சை க்காகவே குடியிருப்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், வாடகைக்கு குடியிருந்த நிலையில், தற்போது வாடகை செலுத்தவும் வசதி இல்லை என்கிறார் சாந்தி.

இதுவரை சி கிச்சை க்காக மட்டும் கடன் வாங்கியது 5 லட்சம் ரூபாய் என கூறும் சாந்தி, பொருளாதார ரீதியாக இதுவரை உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பிள்ளைகளுக்காக இருதயம் வரை விற்க தாம் தயாராக இருப்பதாக சாந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த வி வகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதமான நிலையில், அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு சாந்தியும் குடும்பத்தையும் பா துகாப்பான இடத்திற்கு மா ற்றியுள்ளனர்.

மட்டுமின்றி, சாந்தியின் கோ ரிக்கையை ஆய்வு செய்து போ திய உதவி செய்யப்படும் என எம்.எல்.ஏ ஒருவர் உ றுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

hey