வரதட்சணை கேட்டு அ ரங்கேறிய கொ டு மை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி..!



கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் ஜோதிட நிலையம் வைத்து நடத்தி வருகின்றனர்.

இவர்களது மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னையைச் ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் திருமணமும், கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது 2 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள், வைர நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

மருமகள் அன்னப்பூரணி குடும்பத்தினர் வசதியானவர்கள் என்பதால், திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் கூடுதலாக வரதட்சணையாக கார், வீடு, நகை வழங்க வேண்டும் என அன்னபூரணியை து ன்பு றுத்தியதாக கூறப்படுகின்றது.



இந்நிலையில், அன்னபூரணிக்கு உ டல்நிலையில் பி ரச்சினை இருப்பதாக கூறி, அவரை சென்னைக்கு அவரது பெற்றோரிடம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பி வைத்த நிலையில், பின்பு அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

பின்பு கணவர் வீட்டிற்கு திரும்பிய அன்னப்பூரணியை வரதட்சனை கேட்டு திருப்பி அனுப்பிள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தினை நா டியுள்ளார். அதன் பின்பும் ரித்தீஷ் வீட்டில் கொ லை மி ரட் டல் வந்ததால், மீண்டும் மகளிர் கா வல்நி லைய த்தில் புகார் அளித்துள்ளார்.



இந்நிலையில், வ ழக்குபதிவு செய்த தகவல் பொது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, ராசிக்கல் ஜோதிட நிலையம் செயல்படும் பகுதியில் பெண்ணின் உறவினர்கள் நோட்டீஸ் டி த்து ஒ ட்டி யுள்ளனர்.

hey