இளம் பெண்களிடம் கனவில் வந்ததாக சொல்லி மதபோதகர் செய்த அ திர் ச்சி செயல்! வை ரலாகும் ஆடியோவின் பின்னணிதமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆ பாச மாக பேசிய ம தபோத கரை பொலிசார் கைது செய்து சி றை யில் அ டைத்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் பெ தஸ்தா சபை உள்ளது. இங்கு அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக இருந்து வந்துள்ளார்.

இவர், இந்த சபைக்கு, ஜெபிக்க வரும் பெ ண்களிடம், ஆ பா ச வா ர்த் தை கள் பே சி யும், கை யை பி டித்து இ ழு த்தும் மா னபங்க படு த்தியதாக தொ டர்ந் து பு கா ர்கள் எ ழு ந்துள்ளன.

அதுமட்டுமின்றி, அசோக் ஸ்டீபன், இளம் பெ ண்க ளிடம் க னவில் வ ந்ததாகச் சொ ல்லி ஆ பாச க தை களை சொ ல்லும், ஆடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் ப ரவி வருகிறது.

சில பெண்களை நீலகிரியின் பல இயற்கை சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வீ டியோக்கள் எடு த்ததும் தெரிய வந்துள்ளது,

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொ லி சார் மே ற் கொ ண்ட வி சார ணையில், பா திக் கப் பட்ட பெ ண் ஒ ருவ ரின் வீட்டுக்கு சென்ற அசோக் ஸ்டீபன், கார் க ண் ணா டியை உ டை த்து ம், பெ ண் ணின் கை யை பி டி த்து இ ழு த்தும், மி ர ட் டல் வி டு த்துள் ளார்.

இவரால் பா தி க் கப்ப ட்ட மூ ன்று பெ ண்கள், நீல கிரி தர்ம அ மைப்பு செ யலா ளர் ரா மமூ ர்த்தி எ ன்ப வரின் மூ ல மாக கோ த்தகிரி காவல்நி லையத்தில் பு கா ர் கொடுத்தனர்.

இதையடுத்து பொ லிசார், மத போ தகர் அசோக் ஸ்டீபனை கை து செய்து, கு ன்னுார் நீ தி மன் றத்தில் மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தி, குன்னூர் கி ளை சி றை யில் அ டைத் த னர்.

hey