வவுனியாவில் கி ண ற்றிலிருந்து வெ டிபொ ருட்கள் மீட்புவவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில் கி ணற்றில் இருந்து பெ ருமளவான வெ டிபொ ருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கி ணற்றை அதன் உரிமையாளர் இன்று து ப்புரவு செய்துள்ளார்.

இதன்போது கி ணற்றில் சந் தே கத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அ வதானித்த நிலையில் புளி யங்குளம் பொ லிஸாருக்கு தகவல் வ ழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கி ணற்றிலிருந்து 8 மோ ட்டார் செ ல்களை முத ற்கட்டமாக மீ ட்டிருந்தனர்.

குறித்த கி ணற்றில் மே லும் வெ டிபொ ருட்கள் இருக்கலாம் என்ற ச ந்தே கத்தின் அடிப்படையில், நீ திமன்றின் அனுமதியுடன் தேடுதலை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hey