வவுனியா வை த்தியசாலையில் சி கிச் சை பெற்று வந்த இ ரா ணுவ வீரர் சி கிச் சை பல னி ன்றி உ யி ரி ழந்தார்கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வி பத் தி ல் இ ராணுவவீ ரர் ஒருவர் கா யம டைந்த நிலையில் வவுனியா வை த்திய சாலையி ல் சி கிச் சைக்கா க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சி கிச்சை ப லனின்றி இன்று அவர் உ யிரிழ ந்துள்ளார்.

கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் மோட்டார் சை க்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இ ராணுவ வீ ரரை இலகு ரக வாகனம் ஒன்று மோ திய தில் வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் கா யமடைந்தவர் மீட்கப்பட்டு பிரதேச வை த்தியசாலையி ல் அ னுமதி க்கப்பட்டு மேலதிக சி கிச் சைகளி ற்காக வவுனியா வை த்தியசா லைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் சி கிச்சை பல னின்றி இன்று மர ணம டை ந்தார். சம் பவ த்தில் கெப்பிட்டிகொல்லாவ பகு தி யை சே ர்ந்த அமரசேன (வயது28) என்ற இ ரா ணுவ வீ ர ரே ம ரணம டைந் துள்ள மை கு றிப்பிடத்தக்கது

hey