வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் இரு சி றுவர்கள் கா யம்!!வவுனியாவில்

வவுனியா, ம ன்னார் வீ தியில் இடம்பெற்ற வி ப த்தில் இரு சி றுவர்கள் கா ய மடை ந்துள்ளதுடன், வி ப த்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் த ப்பிச் சென்றுள்ளது.

இன்று (19.09.2020) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகு தியில் இருந்து ம ன்னார் வீ தியில் இரு சிறுவர்களை ஏ ற் றிச் சென்ற மோட்டர் சை க்கிள் பட் டா ணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் தி ரும்ப முற்பட்ட வே ளை எ திரே வந்த மோ ட்டர் சைக்கிள் மோ தியதி ல் வி ப த்து இடம்பெற்றுள்ளது.

குறி த்த வி பத்தில் தனியார் கல்வி நி லை யத்தில் இருந்து த ந்தை யுடன் பய ணித்த இரு சிறு வர்களும் கா யம டை ந்த நி லையில் வவுனியா வை த்தியசாலையில் சி கிச் சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வி பத்தை ஏற் படு த்திய மோ ட்டர் சைக்கிள் த ப் பிச் சென் று ள்ளது. வி பத்து தொடர்பில் வ வுனியா போ க்குவரத்து பொலிசார் வி சார ணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey