வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இ ரத்ததான மு காம்வவுனியாவில்

இ ரத்ததா னம் அல்லது கு ருதிக் கொ டை (Blood Donation) என்பது ஒருவர் தனது இ ரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இ ரத்ததான மு காம் இன்று நடைபெற்றது

உ திரம் கொ டுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இ ரத்ததான மு காமில் பகவான் ஸ்ரீ சத்ய சாயியின் பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

hey