பி ரியாமல் ஒன்றாகவே இருந்த அ ண் ணன் த ங்கை… நொ டிப்பொழுதில் ஏ ற்பட்ட பா ரி ய சோ கம்!திருவாரூரில்

திருவாரூர் மா வ ட்டம் நீ டாமங்கலம் அருகே ஒளிமதி கி ராமத்தைச் சேர்ந்தவர் ஆ னந்தராஜ். இவரது த ங்கை அபிநயா. அளவுக்கதிமான பா சத்தினைக் கொ ண்ட இருவரும் ம ன் னார்கு டி அருகே தென்பாதி கி ராமத்தில் ச டங்கு நிகழ்ச்சியில் ப ங்கே ற்பதற்காக ஒ ன் றாகச் செ ல் ல முடிவு செ ய் தார்கள்.

இ தை ய டுத்து ச டங்கு நிகழ்ச்சிக்கு இ ரு வரு ம் கி ள ம்பிய நி லை யில், அ ண் ணன் ஆனந்தராஜ் இருசக்கர வா கனத்தினை த ங்கை அபி பின்னே அமர்ந்து செ ன்றுள்ளனர்.

அத்தருணத்தில் வே க மா க வந்த லா ரி ஒன்று இவர்களின் இருசக்கர வா கனத்தில் மோ தி ய ரில் இ ரு வரும் தூ க் கி வீ ச ப்பட்டு ச ம் ப வ இ டத் திலேயே ப லி யா கியு ள் ளனர்.

த க வ லறிந்து ச ம் ப வ இ டத்திற்கு வந்த த லை யாமங்கலம் போ லீ சா ர் வி ப த் தி ல் உ யி ரி ழ ந் த இ ருவரையும் மீ ட் டு பி ரே த ப் ப ரி சோ தனைக்காக மன்னார்குடி அ ரசு தலைமை ம ரு த் துவ ம னைக்கு அனுப்பி வைத்தனர். வி ப த் துக் கான காரணம் குறித்து வ ழ க் கு ப தி வு செய் து வி சா ர ணை மே ற்கொ ண் டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆ சை யா கச் ச ட ங்கு நி க ழ்ச்சிக்குப் பு ற ப்பட்டுச் சென்ற அ ண்ணனும், த ங் கையும் ஒரே நேரத்தில் ப ரி தா ப மாக உ யி ரி ழ ந்த ச ம் ப வம் அந்த ப கு தியில் பெரும் சோ க த்தை ஏற் ப டு த் தியுள்ளது.

hey