தி டீ ர் நீர் ஊ ற்றுகள், நில ப்பகு திகளில் வெடிப்புகள் ஏ ற்படலாம்! இ லங் கையின் நான்கு மாவட்டங்களுக்கு எ ச்ச ரிக் கைநாட்டில் சீ ர ற்ற காலநிலையை தொடர்ந்து சில இடங்களுக்கு ம ண்ச ரிவு அ பாய எ ச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச் சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி களுத்துறை, கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தி டீர் நீர் ஊற்றுகள், சுவரில் வெ டி ப்பு மற்றும் நிலப்பகுதிகளில் வெ டி ப்புகள் ஏற்பட்டால் அது ம ண்ச ரிவு க்கான அ றிகு றிகளாக இ ருக்கலாம்.

எனவே பொது மக்கள் க வனத்தில் கொ ள்ளுமாறு தேசிய கட்டட ஆ ராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

hey