வவுனியாவில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு : ச ட்டவிரோ த து ப் பாக்கியுடன் ஒருவர் கைதுவவுனியா – பன்றிகெய்தகுளத்தில் ச ட்டவி ரோத துப் பாக் கியுடன் ஒருவரை கை து செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட் டவி ரோதமாக து ப்பாக்கி (இ டிய ன்து வக்கு) ஒன்றினை மறை த்து வைத்திருப்பதாக ஓமந்தை பொ லிஸாருக்கு இ ரகசிய தகவல் கி டைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவ ளைப்பின் போது உபபொலிஸ் பரி சோதகர் அ ருளானந்தம் தலைமையிலான குழுவினரால் கு றித்த துப் பாக் கி மீ ட்கப்பட்டுள்ளது.

குறித்த து ப்பா க்கி யை தமது உ டைமை யில் வைத்திருந்த கு ற் றச்சா ட்டில் ஒரு வர் கைது செய் யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மே லதிக வி சாரணை ஓ மந்தை பொ லிஸாரினால் மே ற்கொள்ளப்பட்டு வரு கின்றது.

hey