மக்களே அவதானம்..! அண்மைய நாட்களில் 61 மில்லியன் ரூபாயை இ ழந்த இலங்கையர்கள், லொத்தர், பரிசு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பல வழிகளில் மோ சடி



சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஒழங்கமைக்கப்பட்ட கு ற்ற வா ளிகள் அண்மைய நாட்களில் 61 மில்லியன் ரூபாய் நிதியை பொதுமக்களிடமிருந்து மோ சடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

டிஜிட்டல் லொட்டரி திட்டங்கள், ஒன்லைன் பரிசுகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் மோ சடி செய்பவர்கள் செயற்பட்படு வருவதாக

பொலிஸ் ஊடகப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது

இதனை குறிப்பிட்ட லால் செனவிரத்ன, இவ்வாறான மோ சடி தொடர்பில் இதுவரை 101 மு றைப் பாடுகள் கிடைக்கப் பெற்றள்ளதாகவும் கூறினார்.

hey