இலங்கையில் கொ ரோ னாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆ பத்து! வை த்தி யர்கள் எ ச் சரிக்கைஇலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற் றின் இரண்டாவது அ லை இ ன்னமும் நீ ங் கவில்லை என பொரளை வைத்திய ப ரிசோ தனை நி லையத்தின் இ யக்குனர் வை த்தியர் ஜய ருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தியர் ஜயருவன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொ ரோ னாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதிக ஆ பத்துபாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏ ற்படும் என அவர் எ ச்சரி த்து ள்ளார்.

அனைவரும் ஆ பத்தினை கருத்திற் கொண்டு முழு மையான சுகா தார பா துகாப்புடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும் என வை த்தியர் சு ட் டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை, கொ ரோ னாவை கட்டுப்படுத்தும் ஆ லோசனைகள் தொடரபில் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து மக்களும் குறைந்த அ வதா ன மே செ லுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மா ணவர்களின் சுகாதார பா து காப்பினை உறுதி செ ய்வது ச மூகத்தின் பொ றுப்பாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

hey