விசா மோ சடி – ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் இ டைநி றுத்தம்விசா மோ சடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பணியாளர்களை த ற்கா லிகமாக இ டைநிறு த்தியுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விசா மோ சடியில் ஈடுபட்டதாக கு ற் றம் சாட்டப்பட்ட நான்கு பணியாளர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து 2020 ஜூலை மாதத்திலிருந்து இந்த பணியாளர்களின் சேவையை வானூர்தி நிறுவனம் நி றுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியாளர்கள் தற்போது நிறுவனத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.அத்துடன் இது தொடர்பாக சட்ட அமுலாக்க அமைப்புக்களுடன் ஒத்துழைப்பதாக இலங்கை ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

hey