தாலி கட்டும் சில மணிநேரத்துக்கு முன் புதுமாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷா க் தகவல்தமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அ ம் பலமா கியுள்ளது.

கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெ ட்டுவெ ண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23).
பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திருமணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை நடந்தது.மணமகனின் அருகில் மணப்பெண் அ லங்காரத்தில் ஷா மிலி வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வா ழ்த்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது பொலிசுடன் அங்கே வந்த இளைஞர் ஒருவர், ஷாமிலி தன்னுடைய மனைவி என்றும், தற்போது கட்டாய திருமணம் நடக்கிறது எனக்கூறியும் ப ரபர ப்பை கி ளப்பினார்.இதனால் மண்டபமே ப ரப ரப் பாக, ம ணப்பெ ண்ணுடன் அவரது பெ ற்றோரை யும் பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு வி சாரணையில், தன்னுடன் ப டித்து வந்த ராஜ் என்பவரை கா தலித்ததை ஒ ப்புக் கொ ண்ட ஷாமிலி, கடந்தாண்டு செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொண்டதையும் ஒ ப்புக்கொ ண்டார்.

திருமணம் முடிந்த கையொடு இருவரும் அவரவர்கள் வீ ட்டில் வசித் தும் வ ந்துள்ளன ர், இதற்கிடையே ஷா மிலிக்கு பெற்றோர் மா ப்பிள்ளை பார்க்க, பயத்தில் திருமணம் செய்து கொண்டது குறித்து சொல்லவில்லையாம்.

இ தற்கி டையே ரா ஜ் இ-பாஸ் பெற மு யற் சி த்தும் ப லனி ல் லாமல் போ னது என கூ றப் படுகிறது.இ ந்நி லையில் இருவரும் மேஜர் என்பதால் ஷா மிலி ராஜீ வுடன் பொ லிசார் அ னுப்பி வைத் தனர்.

hey