நீட் தேர்வுக்கு தயாரான மாணவி த ற்கொ லை: எ ழுதியிருந்த உரு க்கமான கடிதம் சி க்கியதுமதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) த ற்கொ லை செய்துகொண்டார்.

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ஆ யுதப்படை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா (19) த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதி துர்காவின் உ டலை மீட் ட காவலர்கள், தேர்வு அ ச்சத்தால்தான் ஜோதிஸ்ரீ துர்கா உ யி ரிழந்தாரா என்பது குறித்து வி சா ரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சியடையாத நிலையில் மீண்டும் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதிஸ்ரீ துர்கா, அ ச்சம் மற்றும் மன உ ளைச்சலாக இருப்பதாக கடிதம் மற்றும் வீடியோ ஒற்றை பதிவிட்டுள்ளார்.

hey