28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்ட 62 வயது பணக்கார பெண்மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Datuk Zaleha Bujang என்ற 62 வயது பெண்ணுக்கும் Ashraf என்ற 28 வயது இளைஞனுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் ஜேசின் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

இருவருக்கும் 34 வயது வித்தியாசம் என்ற நிலையில் தம்பதியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Datuk Zaleha Bujang கூறுகையில், முதல் முறை Ashrafவை சந்தித்த போதே எங்களுக்குள் காதல் உணர்வு ஏற்பட்டது.

எனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், என் முதல் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டார்.

தொடக்கத்தில் என் மறுமணத்துக்கு என் பிள்ளைகள் சம்மதிக்கவில்லை.

பின்னர் நான் தனிமையாக உணர்வதாக அவர்களிடம் கூறியபின்னர் திருமணத்துக்கு சம்மதித்தனர்.

நான் குழந்தை பெற்று கொள்வேனா என கேட்கிறீர்கள், இந்த வயதில் கருத்தரிக்க முடியும் என நான் நினைக்கவில்லை.

எப்படியிருந்தாலும் ஒரு குழந்தையை தத்தெடுக்க திட்டம் வைத்துள்ளேன்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை எதிர்நோக்கியுள்ளோம்.

Cameron Highlandsக்கு தேனிலவு செல்லவுள்ளோம் என கூறியுள்ளார்.

hey