வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொ ரோ னா நோ ய் பர வவில்லை என்ற போ திலும் அது நாட்டினுள் பரவும் ஆ பத் துக்கள் உள்ளதாக விசேட வை த்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பலர் கொ ரோ னா தொ ற் றுக்குள்ளாகியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொ ரோ னா நோ ய் தொ ற் றியுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் இலங்கையினுள் இதுவரையில் ச மூகத்திற்குள் கொ ரோ னா நோ ய் தொ ற்றவில்லை என்ற போதிலும் எங் கள் நா ட்டில் கொ ரோ னா தொ ற்றும் ஆ ப த்து கு றையவில்லை.
ஏதாவது ஒரு வகையில் நாங்கள் த வறவிட்ட அ ல்லது எங்களால் தவ றவிடப்பட்ட நோ யாளிகள் சமூ கத்திற்குள் இரு ந்தால் கொ ரோ னா கொ த்தணியா குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதனால் அனைவரும் அ வதா னம் செலுத்த வேண்டும். கொ ரோ னா நோ ய்க்கு எதிராக செயற்படுத்துவதற்கும் ப ரவலை த டுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.