வவுனியா வைத்தியசாலையில் உள்ள ச டலத்தை இனங்கான பொதுமக்களின் உதவியை நா டியுள்ள பொ லிஸார்வவுனியா பொது வைத்தியசாலையின் சவ ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சட லத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிஸார் கோரியுள்ளனர் .

கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து ச டலம் ஒன்றினை பொலிஸார் மீ ட்டுள்ளனர் .

எனினும் அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை . இவரது அடையாளம் இன்று வரையிலும் காணமுடியவில்லை.

இ றந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார் .த டித்த மீசையுடன் காணப்படும் குறித்த நபரை இனங்கான பொதுமக்கள் 0243242448, 0718592115 ஆகிய இலக்கத்திற்கு பறயனாளங்குளம் பொ லிஸாருக்கு தகவல் தருமாறு தற்போது உ யிரிழந்தவரின் ச ட லம் வவுனியா வை த்தியசாலையின் ச வச்சா லையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey