கூடி வந்த க ல்யா ணம்… வெளிநாட்டில் வருங்கால கணவருடன் அ வு ட்டிங் சென்ற இந்திய பெ ண் ணுக்கு நடந்த து ய ரம்!வெளிநாட்டில்

திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருங்கால கணவருடன் அ வுட்டிங் சென்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண், ஒரு செ ல்பியால் உயி ரிழந் த ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா(26). பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், அதன் பின் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு மேற்படிப்பை நல்ல படியாக முடித்த இவருக்கு, நல்ல வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகள் படித்து முடித்துவிட்டு, நல்ல வேலையில் இருப்பதால், கமலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க துவ ங்கியுள்ளனர்.

அதன் படி கமால் ஆசைபட்டது போன்றே அவருக்கு பி டித் தமாதிரி நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மிகுந்த மகி ழ்ச்சியில் கமால் இருந்துள்ளார்.

இந்நிலையில், அடிலாண்டாவில் உள்ள உறவினர்கள் கமலாவை அவரது வீட்டிற்கு அழை த்துள்ளனர். இதனால் கமலா தன்னுடைய வருங்கால க ணவரையும் உடன் அழை த்துச் சென்றுள்ளார்.

உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது வரும் வழியில், இருந்த பா ல்ட் ரிவர் நீர்வீ ழ்ச்சியில் த ண்ணீர் நன்றாக சென்று கொண்டிருப்பதை பார்த்து, இருவரும் காரில் இருந்து இ றங்கி நீர் வீழ்ச்சி அருகே நின்று செ ல்பி எடுக்க மு யன்றுள்ளனர்.

அப்போது, எ திர் பா ராத வி தமாக இரு வரும் கால் ச று க்கி நீ ர்விழ்ச்சிக்குள் வி ழுந் ததால், கமலா ப ரிதா பமாக நீரி ல் மூ ழ்கி உ யிரி ழந்தார்.

சம் பவம் குறித்து உடனடியாக பொ லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மீட் புப் ப டையினருடன் பொ லிசார் வ ந்த நி லையில், நீர் வீ ழ்ச்சியில் உயி ருக்கு போ ராடிக் கொ ண்டிருந்த கம லாவின் வரு ங்கால க ணவரை காப் பாற்றி யுள்ளனர்.

ஆனால் க மலா மட்டும் உ யி ரிழ ந்துவிட்டதால், அவரின் ச டல த்தை இ ந்தியா விற்கு கொண்டு வர தே வையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

hey