வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு : குவியும் பாராட்டுகள்வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூகத்தினர் மத்தியில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

வவுனியாவில் வீதியை கடக்க முடியாமல் தடுமாறிய நிலையில் நின்ற முதியவர் ஒருவருக்கு, அங்கு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்துள்ளார்.

விஷேட தேவைக்குட்பட்ட வயோதிபர் ஒருவரே  வீதியை கடக்க முடியாமல் க ஷ்டப்பட்டுள்ளார்.

எனினும் கடமையில்  ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி விரைந்து செயற்பட்ட விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

hey