வவுனியாவில் இருந்து மன்னார் வரை கொ ரோனா அ ச்சம் : 14 நாட்கள் மூடப்பட்ட புகையிரத நிலையம்மன்னார் பிரதான புகையிரத நிலைய பகுதி கொ ரோ னா ப ரவல் அ ச்சம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளது.

குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பா துகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனி மைப் படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா – பெரியகாடு இ ராணுவ பு னர்வாழ்வு நிலையத்தில் இருந்து த ப்பித்து வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் செளத்பார் பகுதியில் இரா ணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மன்னார் செளத்பார் புகையிரத நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நடமாடி தி ரிந்ததையடுத்து மன்னார் பிரதான புகையிரத நிலையம் முற்றிலும் மூட ப்பட்டுள்ளதுடன், கொழும்பில் இருந்து மன்னார் வரும் புகையிரதங்களும் தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை புகையிரத நிலையம் மேற்கொண்டுள்ளது.

அதேநேரத்தில் மன்னார் புகையிரத நிலையத்தில் கடமையில் இருந்த ஊ ழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் , புகையிரத நிலைய ஊ ழியர்களுக்கு சி.பீ.ஆர். பரிசோ தனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இன்றைய தினம் மன்னார் புகையிரத நிலைய பகுதிகளை சூழ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கி ருமி தொ ற்று நீ க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

hey