க ர்ப்பமான 10 வயது சி றுமிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி! கு ழந்தை பிறந்த நிலையில் த ந்தை குறித்து வெளிவந்த உண்மைஅர்ஜெண்டினாவில் 10 வயது சி றுமி கரு த்தரி த்து கு ழந்தை பெற்றுள்ள ச ம்பவம் தொடர்பில் அ திர்ச்சி த கவல்கள் வெளிவந்துள்ளது.

பத்து வயதான சி றுமி ஒருவர் த னது தாய் மற்றும் மாற்றந்தந்தை Horacio Insaurralde (31) உடன் வசி த்து வந்தார்.

அப்போது Horacio Insaurralde சி றுமியை சீ ரழித்துள்ளார். பின்னர் சி றுமியின் தா ய்க்கு Horacio Insaurralde உடன் ச ண் டை ஏற்பட்டு அ வரை பிரி ந்து செ ன்றிருக்கிறார்.

சில மாதங்கள் கழித்து சி றுமியின் வ யிறு பெ ரிதாக ஆனதை கண்ட அவர் பா ட்டி மரு த்துவமனைக்கு அழைத்து சென்ற போது சி றுமி க ர்ப்பமாக இருப்பதை ம ருத்துவர்கள் உறு தி செய்தனர்.

அர்ஜெண்டினாவில் க ருக்க லைப்பு செய்வது சட் டப்படி கு ற்றமாகும், அதே சமயம் து ஷ்பி ரயோகம் செய்யப்பட்டு க ருத்த ரித்தால் அதை க லைக்க உரிமை கோ ரலாம்.

ஆனால் சி றுமியின் வ யிற்றில் உள்ள கரு வள ர்ந்து விட்டதால் அதை க லைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையில் சி றுமிக்கு அங்குள்ள தேவாலயத்தில் வ ளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சமீபத்தில் சி றுமிக்கு ஆரோ க்கியமான ஆண் கு ழந்தை பிறந்தது.

குழ ந்தையின் வ ளர்ச்சி கு றைவாக இருந்ததால் இயற்கையாக பி ரசவித்தால் அது தா யாரின் உ யிருக்கு ஆ பத்தை ஏற்படுத்தும் என மரு த்துவர்கள் கருதினர்.

இதையடுத்து சிசேரின் மூலம் பி ரசவம் பார்க்கப்பட்டது.

இதனிடையில் சி றுமியின் க ர்ப்பத்துக்கு காரணமாக இருந்த அவரின் மாற்றாந்தந்தை மீது நடவடிக்கை எடு க்கப்பட்டதா என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.

hey