வவுனியா – செட்டிகுளம் பகுதியில் கு ளவிக்கொ ட்டுக்கு இ லக்காகி 25 வயதுடைய இளைஞர் வை த்தியசாலையில்செட்டிகுளம் – புளியாலங்குளம் பகுதியில் நேற்று (2020.09.13) மதியம் இளைஞர் ஒருவர் குளவி கொ ட்டுக்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த இளைஞர் புளியாலங்குளம் பகுதியில் காடு துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மரத்தின் உச்சியில் இருந்த கு ளவிக்கூடு கலைந்து குறித்த இளைஞரை கொ ட்டியுள்ளது.

செட்டிகுளம் நேரியகுளம் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய வினோ என்ற இளைஞரே கு ளவி கொட்டுக்கு இ லக்காகியுள்ளார்.

hey