வவுனியாவில் ஹெ ரோ யின் போ தைப் பொருட்களுடன் 5 பேர் கைது!வவுனியாவில் ஹெ ரோ யின் உள்ளிட்ட போ தைப் பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா -சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெ ரோயின் மற்றும் க ஞ்சா போ தைப் பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொ லிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த போ தைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

வவுனியா மாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோ தனையின் போது 2 கிலோ கே ரளா க ஞ் சா மற்றும் 2 கிராம் ஹெ ரோயின் என்பவற்றை மோட்டர் சைக் கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய் யப்பட்டுள்ளதுடன், மோட்டர் சைக்கிளும் ப றி முதல் செய்யப்பட்டது.

மேலும், சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ தனை நடவடிக்கையின் போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெ ரோ யின் போ தைப் பொ ருளை உ டமை யில் வைத்திருந்த இ ருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட் சோ தனையின் போது 390 மில்லி கிராம் ஹெ ரோ யின் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒரு வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கை து செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் வி சார ணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீ திமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

hey