வவுனியா த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பிய நபர் மன்னாரில் கைது



வவுனியா பெரியகா டு இ ராணுவ மு காம் த னிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட வி மானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இ ரா ணுவத்தினரால் கை து செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட வி மானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்த றுவான் குணவர்த்தன (வயது-36) என்ற நபர் வவுனியா பெரியகாடு இ ராணுவ மு காம் த னிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு குறித்த தனி மைப்படுத்தல் மு காமில் இருந்து த ப்பிச் சென்றார்.



இந்த நிலையில் குறித்த நபர் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவ மு காமைச் சேர்ந்த இ ராணுவத்தினரால் கை து செய்யப்பட்டார்.

குறித்த நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இ ராணுவ மு காம் த னிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இரா ணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey