இ.போ.சபை வவுனியா சாலை முகாமையாளர் இடைநிறுத்தம்இ.போ.சபையின் வவுனியா சாலை முகாமையாளர் இன்று பணியிலிருந்து தற்காலிகமாக இ டைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சாரதி ஒருவருக்கு எ திராக நடவடிக்கை எடுக்குமாறு இ.போ.சபை தலைமைக் காரியாலயத்தினால் வவுனியா சாலை முகாமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தலைமைக் காரியாலயத்தினால் தெரிவிக்கப்பட்ட க ட்டளைக்கு மாறாக குறித்த சாரதிக்கு சார்பாக ஒ ழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் அறிந்து கொண்ட இ.போ.சபை தலைமைக் காரியாலயம் சம்பவம் தொடர்பில் குறித்த வவுனியா சாலை முகாமையாளரை வேலையில் இருந்து இ டைநி றுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி இ.போ.சபை வவுனியா சாலை முகாமையாளருக்கு தற்கா லிக இ டைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

hey