வடிவேல் பாலாஜியின் இ றுதி ஊ ர்வலம் தொடங்கியது! கு விந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்… க ண்ணீர் வீடியோபிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உ டல்ந லக்கு றைவால் கா லமானார், அவரின் ம றைவு திரையுலகினரை சோ கத்திலும் அ திர்ச்சியிலும் ஆ ழ்த்தியுள்ளது.

ம றைந்த வடிவேல் பா லாஜியின் உ டலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு த ரப்பினரும் அ ஞ்சலி செ லுத்தினார்கள்.

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் இ றுதி ஊ ர்வலம் தொடங்கியுள்ளது, அ வரின் உ டல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ம யானத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த இ றுதி ஊ ர்வலத்தில் ஏரா ளமானோர் க ண்ணீருடன் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் நேரலை வீடியோ,

hey