மணமேடையில் மணமகள் செய்த வேலை..ஷாக்கான மணமகன்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சிதிருமணம் வாழ்வில் நடக்கும் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று. வாழ்வில் ஊர் கூடி, சொந்த,பந்தங்கள் திரண்டு நடக்கும் திருமணங்கள்

வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வில் அதுவும் மேடையில் இருந்தவாறு மணப்பெண் செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்போது கரோனாவினால் பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகள் வீட்டில் இருந்தே பணிசெய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த கரோனா காலத்தில் திருமணங்களையும் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து, 50 பேருக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இப்போது வீட்டில் இருந்தே பணிசெய்யும் பெண் ஒருவருக்கு திருமணதேதி வந்தது. ஆனாலும் மணமேடையில் இருந்தவாறே ஆபிஸில் இருந்து கொடுத்த அசைன்மெண்டை லேப்டாப்பில் செய்து முடித்திருக்கிறார். மணப்பெண்ணின் பக்கத்தில் இருந்த மணமகன் இதை பரிதாபமாக உட்கார்ந்து பார்க்கிறார். குறித்த இந்த காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.

hey