தி ருமணமான 3வது நாளில் கணவனுக்கு ம னைவியால் காத்திருந்த அ தி ர்ச்சி! அடுத்து நடந்த க ண்ணீர் ச ம்பவம்தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அ தி ர்ச்சியடைந்த கணவன் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் க டும் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5-ந் திகதி, பெற்றோரை எ திர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த, 7-ந் திகதி, மஞ்சுளாவின் பெற்றோர் பொ லிசில் பு கார் அ ளித்ததன் பேரில் பொ லிசார் கோ விந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து விசாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இ ல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.

இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் ம னைவியை பிரிந்த சோ கத்தில் இருந்த கோ விந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ க்கு ப் போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சட லத்தை மீட்டு பி ரே த ப ரிசோ தனைக்காக கோவை அரசு ம ருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இது குறித்து வ ழக்குப்ப திவு செய்து வி சாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த கோ விந்தராஜ் உ றவினர்கள் அரசு மரு த்துவம னை முன்னர் திரண்டு கோவிந்தராஜின் த ற்கொ லைக்கு காரணமாக இருந்த, பெ ண்ணின் உறவி னர்கள் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போ ராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இட த்துக்கு வந்து ம றிய லில் ஈ டுபட்டவ ர்களிடம் பே ச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போ ராட்டம் கை விட ப்பட்டது.

hey