வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரினால் வன்னி பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்இலங்கையில் செயற்படும் ஒரே ஒரு 24 மணி நேர தமிழ் மொழி மூல பொலிஸ் அவசர சேவை இயங்கி கொண்டிருப்பதாகவும் கு ற்றச்செ யல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்து ழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் இ ரகசியம் பேணப்படும் எனவும் வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

வன்னி பிரதிபொலிஸ்மா அதிபரால் இன்று வெளியிட்டுள்ள து ண்டுப்பி ரசுரத்திலே இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் து ண்டு பி ரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சி றுவர் மற்றும் பெ ண்களுக்கு எ திரான வ ன்மு றைகள் தொடர்பான த கவல்க ள், சட்டவி ரோத மான ம துபா னம்,போ தை வ ஸ்து தொடர்பான தகவல்கள், தேசிய பா துகாப்பிற்கு பா தகம் வி ளைவிக்கக் கூடிய செ யற்பாடுகள் தொடர்பான தகவல்கள், வன அ ழிப்பு, மண் அகழ்வு, வ னவில ங்கு அ ழிப்பு போன்ற ஏதேனும் ச ட்டவி ரோத

செ யற்பாடுகளுடன் கூடிய தகவல்கள், தேசிய மரபுரிமைக்கு சொந்தமான உடமைகள் அ ழித்தல் தொடர்பான தகவல்கள், வி பத்து க்கள் ம ற்றும் அ ச்சு றுத்தல் தொடர்பான தகவல்கள், பொலிஸ் சேவை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள ச ட்டவி ரோ த பொருட்கள் மற்றும் ஆ ட்கட த்தல் தொ டர்பான த கவல்கள் எவ்விதமான கு ற்ற செயல்களாயினும் அவற்றை எங்களுக்கு 076 622 4949 , 076 622 6363 போன்ற இலக்கத்திற்கு எமக்கு மு றைப்பாடுகளை மேற்கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்த முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்

உடனடியாக தீர்வு பெற்றுக்கொ டுக்கப்படுவதுடன் தகவல்கள் ,இர கசிய த ன்மையும் பா துகாக்கப்படும் என வ ன்னி பிரதிப்பொலி ஸ் மா அதிபரால் வெளியிடப்பட்ட து ண்டுப்பி ரசுரத்திலே இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey