வவுனியாவில் பா தசாரி கடவை யின்றி தினமும் இடம்பெறும் வி ப த்துக்கள்வவுனியா – வேப்பங்குளம் சமுர்த்தி வ ங்கிக்கு மு ன்பாக பா த சாரிக்க டவை இன்றி தி னமும் வி பத்துக் கள் இடம்பெறுகின்றன.

என வே இவ்வி பத்தை த டு ப்ப தற்கு ச முர்த்தி வ ங்கிக்கு முன்பா க பா தசா ரிக்க டவை அ மை த்துத்தருமாறு ச முர்த்தி ப யனாளர்கள் தெரி விக்கின்றனர்.

வவுனியா – மன்னார் பி ரதான வீதியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு கணேசபுரம் , கூமாங்குளம் , ஈச்சங்குளம் , வை ரவப்பு ளியங்குளத்தை உள்ளடக்கிய 16 கிராம அலுவலகர் பிரிவுகளிலுள்ள ச முர்த்திப்பயனாளர்கள் தினமும் 150 பேர் வந்து செல்கின்றனர் .

பிரதான வீ தியைக்க டந்து வங்கி க்குச் செல்ல முற்ப டும்போது மு ச்சந்தி யிலிருந்து மூன்று தி சை களிலிருந்து வரும் வாக னங் களுடன் மோ தி பலர் தினமும் கா ய ம டைந்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் இரு வி பத்து க்கள் இடம்பெற்றுள்ளது.

எனவே இதனை க ருத்திற்கொண்டு ப யனாளர்களுக்கு அ சௌ கரியங்கள் ஏற்படும் இ ப்பகு தியில் ச முர்த்தி வங் கிக்கு முன்பாக பா தசாரிக்கட வை ஒன்றினை அ மைத்துத்தருமாறு சமு ர்த்தி பய னாளர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

hey