மரக்கறி மற்றும் தேங்காயின் விலை உ யர்வுநாட்டில் ம ரக்கறி வ கைகள் மற்றும் தே ங்காயின் விலை உ யர்வடைந்துள்ளது.

இதன்படி ஒரு தே ங்காயின் விலை 90 ரூபா முதல் 100 ரூபா வ ரையில் வி ற்பனை செய்யப்படுகின்றது.

தேங்கா ய் உற்பத்தி வீ ழ்ச்சி யடைந்த மையே இத ற்கான கார ணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மர க்க றி வ கைகளின் வி லைகளும் 15 வீ தத்தி னால் உ யர்வ டைந்துள்ளது.

கர ட், லீ க்ஸ், போஞ்சி மற்றும் கோவா போன்ற ம ரக்க றி வ கைகள் கிலோ ஒ ன்று 100 ரூபாவிற்கும் அதிக வி லையில் வி ற்பனை செ ய்யப்படுகின்றது.

போ தியளவு ம ரக்க றி வ கைகள் ச ந்தை யில் கி டைக்கப் பெ றா மை யினால் இ வ்வாறு விலை உ யர்வ டை ந்துள்ள தாகத் தெ ரிவிக்க ப்படுகின்றது.

hey